🚨பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!!!

📌ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *