📌ஜப்பானின் இபராக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (19) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.