🚨இலங்கையில் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல்!!!

*📌அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிப்பொருள் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.**இதன்படி, லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் ஆகியோருக்குப் பிறகு இலங்கை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது பெற்றோலிய நிறுவனமாக அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் மாறியுள்ளது.*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *