🚨ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வெள்ளம், சூறாவளி அல்லது பிற திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான படகுகள், பூட்டுகள், பேக்ஹோ இயந்திரம் போன்றவற்றை தயார் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.*