📌‘‘நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து கானா மலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு 15 வருடங்களாகக் கோரப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுப் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நிறைவுசெய்து நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.**மேலும், இந்தச் செயற்பாடுகளில் நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.*
