🚨புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!!

📌புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.**ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *