🚨கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!!!

📌கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு (18) புகுந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் 43 வயதுடைய கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.**சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *