📌இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெறவுள்ளது.**காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளதுடன், 171.4 மில்லியன் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
