*🗳️ ELECTION UPDATE* (21.09.2024)*📌ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி இல்ல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.**ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலான டி.ஏ ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்தார்.* ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஸ்ரீ விவேகராமய விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.*தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு – 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.*
