🚨பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார்!!!

📌பொதுமக்கள் முன்கூட்டியே வாக்களிக்குமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் கேட்டுக்கொள்கிறார். மேலும் நாடளாவிய ரீதியில் சீரான வானிலையுடன், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *