🔥BREAKING NEWS🔥எரிபொருள் விலை குறைப்பு!!!

🚨மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.**92 ஒக்டேன் ரக பெட்ரோல் 21 ரூபாவால் குறைக்கப்பட்டு 311 ரூபாவாகவும்,**ஒட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும் ,**சுப்பர் டீசல் 33 ரூபாவால் குறைக்கப்பட்டு 319 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.**95 ஒக்டேன் ரக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை,* *மண்ணெண்ணெய் 19 குறைந்து ரூ.183 ஆக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *