🚨ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்!!!

🔴 ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *