🚨உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது!!!

🚨உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.அதன்படி உருளைக்கிழங்கு மீதான தீர்வை வரியை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், பெரிய வெங்காயத்திற்கான வரியை கிலோவுக்கு 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *