🔴பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச மற்றும் அரசியலமைப்பு சபை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.
