🚨பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது!!!

🛑பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி நாட்டரிசி பெறப்பட்டதன் பின்னர் உற்பத்தி செய்யப்படுவதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *