🛑டிக்வெல்ல-வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்!!!

🛑மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதோடு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *