📌 அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்திசெய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது!!!

🔴. அதன்படி இன்றுமுதல் முதியோர் கொடுப்பனவாக 3,000 ரூபாவை வைப்பிலிடவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *