தூரநோக்கு

எதிர் காலங்களில் சிறந்த ஊடகமாகவும் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதும் ஆகும்.

பணிக்கூற்று

சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நடுநிலைமையாக நிகழ்ச்சிகளையும் தகவல்களையும் சிறப்பாக மக்களுக்கு வழங்குதல் மற்றும் ஊடகவியலாளர்களை சிறந்த முறையில் பயிற்றுவிப்பது ஆகும்.