*📌ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.**கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக S.L.C அறிக்கையொன்றை வெளியிட்டது.**மேலும், இந்த இடைநீக்கம் அறிவிப்பு வரும் வரை அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*
