*📌இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று (16) மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.**இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.**41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.*
