*📌பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நலன்கருதி, எம்.பி. ஒருவர் இரு பிஸ்ரல்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னரும் இரு துப்பாக்கிகளை உடைமையாக வைத்திருக்க முடியுமென்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.*
