🩷இஸ்லாமியர்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் மிலாதுன் நபி வாழ்த்து🩷மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.