🚨உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்!!!

🔴உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.**கடந்த அரசாங்கம் பாலின் விலையைக் குறைத்தமை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்நிலையில் உள்ளூர் உற்பத்தி பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.**மிக விரைவில் பசும்பாலின் விலை அதிரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *