🚨எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!!

🔴.இலங்கையின் அழகை ஆராயும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.**இலங்கையில் தங்கியுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு பேணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *