🚨தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் அனைத்து எரிபொருள்களும் தமது அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட எரிபொருள் அல்ல கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருளே தற்போது விநியோகிக்கப்படுகிறது இதனால் அதன் விலைக் கட்டுப்பாட்டில் தலையிடுவது கடினம் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴கடந்த அரசில் இலங்கையில் எண்ணெய் வர்த்தகத்திற்கு அழைக்கப்பட்ட பல நிறுவனங்கள் எண்ணெய் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து மீளப்பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *