🛑நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது!!!