Author name: Mayuran Mayuran

உன் வாழ்க்கை உன் கையில் நண்பா! சர்வதேச இளையோர் தின வாழ்த்துக்கள்.எழுந்து நில் பாதையும் வழி விடும்!!!

உன் வாழ்க்கை உன் கையில் நண்பா! சர்வதேச இளையோர் தின வாழ்த்துக்கள்.எழுந்து நில் பாதையும் வழி விடும்!!! Read More »

🚨ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!

📌எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

🚨ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு! Read More »

🚨வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

*📌வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.**மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.*

🚨வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் Read More »

🚨எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11) 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.*மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

🚨எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை Read More »

இன்று காலை காசா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை காசா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என BBC செய்தி வெளியிட்டுள்ளது. Read More »

📌ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

📌ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. Read More »

திருகோணமலை கடற்கரையில் (10.08.2024)இன்று ஒருவகை நண்டு இனம் இறந்த நிலையில் ஒதுங்கியுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் (10.08.2024)இன்று ஒருவகை நண்டு இனம் இறந்த நிலையில் ஒதுங்கியுள்ளது. Read More »

*📌ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.*

*📌ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.* Read More »

📌ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

📌ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள் Read More »

*📌நாட்டில் கடந்த 24 மணிநேரத்துள் 148 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 நாட்களுக்குள் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.**📲விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

*📌நாட்டில் கடந்த 24 மணிநேரத்துள் 148 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 நாட்களுக்குள் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.**📲விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் Read More »