Author name: Mayuran Mayuran

📌2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார்  ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்!!!

🛑அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

📌2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார்  ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்!!! Read More »

📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2088 ஆக அதிகரித்துள்ளது!!!

🔴தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1613 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2088 ஆக அதிகரித்துள்ளது!!! Read More »

🛑நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது!!!

🔴பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

🛑நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது!!! Read More »

🛑வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது!!!

🔴எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🛑வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது!!! Read More »

🛑பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்!!!

🛑துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 353 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

🛑பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்!!! Read More »

🛑கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்!!!

🛑 பஸ் விபத்தின்போது பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.**மடகல்ல – மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

🛑கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்!!! Read More »

🛑 இந்த வருடத்தில் நீதிமன்றங்களால் 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

🛑 இந்த வருடத்தில் நீதிமன்றங்களால் 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🛑 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறது!!!

🛑 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறது!!! Read More »

🚨தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் அனைத்து எரிபொருள்களும் தமது அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட எரிபொருள் அல்ல கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருளே தற்போது விநியோகிக்கப்படுகிறது இதனால் அதன் விலைக் கட்டுப்பாட்டில் தலையிடுவது கடினம் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்!!!

🔴கடந்த அரசில் இலங்கையில் எண்ணெய் வர்த்தகத்திற்கு அழைக்கப்பட்ட பல நிறுவனங்கள் எண்ணெய் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து மீளப்பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

🚨தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் அனைத்து எரிபொருள்களும் தமது அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட எரிபொருள் அல்ல கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருளே தற்போது விநியோகிக்கப்படுகிறது இதனால் அதன் விலைக் கட்டுப்பாட்டில் தலையிடுவது கடினம் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🛑இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது

🛑11ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமைதி காலம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது, வீடு வீடாக செல்ல முடியாது என்று அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அது சட்டவிரோத செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🛑இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது Read More »