Uncategorized

🚨ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள்!!!

🚨ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள்*🔗அனுர- 2,4 59,993🔗 சஜித்-2,124,298🔗 ரணில் – 109,4426🔗 அரியநேந்திரன்- 210,379.

🚨ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள்!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது!!!

🚨ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் உள்ளதால் அக்கட்சி முகவர்களை வாக்கு என்னும் பணி கண்காணிப்பு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!!!

🚨ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் | விருப்பு வாக்கு எண்ணிக்கையை நோக்கி செல்கிறது | அநுரவின் வாக்கு சதவீகிதம் சரிவில்!!!

🚨இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஆனாலும், வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளுக்கு நெருக்கமாக அவரே இருக்கிறார். அதேநேரத்தில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வாக்கு சதவீதம் குறைந்தே இருக்கிறது.**ஒருவேளை,

🚨ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் | விருப்பு வாக்கு எண்ணிக்கையை நோக்கி செல்கிறது | அநுரவின் வாக்கு சதவீகிதம் சரிவில்!!! Read More »

🚨ஜனாதிபதித் தேர்தல் – 2024**இன்று (22) காலை 08 மணிவரையான முடிவுகள்!!!

*ஜனாதிபதித் தேர்தல் – 2024**இன்று (22) காலை 08 மணிவரையான முடிவுகள்**💫அனுர குமார – 796,941* *💫சஜித் பிரேமதாச – 412,845**💫ரணில் விக்கிரமசிங்க – 262,057**💫நாமல் ராஜபக்ஸ – 46,757

🚨ஜனாதிபதித் தேர்தல் – 2024**இன்று (22) காலை 08 மணிவரையான முடிவுகள்!!! Read More »

🔥ELECTION NEWS🔥

*ஜனாதிபதி வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும்!* ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் முடிவடைந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை

🔥ELECTION NEWS🔥 Read More »

🚨தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!!

📌தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

🚨தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨திருகோணமலையில் 106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்!!!

🚨106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்.திருகோணமலை புனித சென்மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை இன்று பதிவிட்ட அவர் நாட்டில் இடம்பெற்ற ஒன்பது ஜனாதிபதி தேர்தலிலும் தனக்கு வாக்களித்த அனுபவம் இருப்பதாக தெரிவித்தார்.

🚨திருகோணமலையில் 106வது வயதில் வாக்களித்தார் திரு ஜோன் பிலிப் லூயிஸ்!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.**உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது!!! Read More »

🚨இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக!!!

📌இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக** பொலனறுவை 55%* இரத்தினபுரி 55%* கம்பஹா 52%* திருகோணமலை 51%* கொழும்பு 50% * குருநாகல் 50%* கேகாலை 49%* வன்னி 46.82%* காலி 45%* புத்தளம் 42%* மாத்தறை 40%* கண்டி 40% * பதுளை 40%* யாழ்ப்பாணம் 35%* நுவரெலியா 72%

🚨இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக!!! Read More »

🚨வாக்குச்சீட்டை படம் எடுத்தவர் கைது!!!

காலி மாவட்ட, மித்தியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) காலை வாக்களிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

🚨வாக்குச்சீட்டை படம் எடுத்தவர் கைது!!! Read More »