🔥ELECTION NEWS🔥
*ஜனாதிபதி வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும்!* ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் முடிவடைந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை […]