🚨சுவிஸ் நாட்டில் உள்ள அப்பார்ட்மென்டில் இலங்கை திருகோணமலைய சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது!!!
🚨இன்று புதன்கிழமை அதிகாலை, கிளாட்ப்ரூக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த குடியிருப்பு Airbnb ஆல் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது. இது கொலை வழக்காக இருக்கலாம் என கருதும் போலீசார், சம்பவம் தொடர்பாக இரண்டு சுவிஸ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.Glattbrugg இல் உள்ள Riedthofstrasse இல் உள்ள அபார்ட்மெண்டில் குறித்த சம்வம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் […]