🚨ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!!!
📌ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்பாக வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.**விசாரணைகளின்படி, பரீட்சை தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் முதற்பாக வினாத்தாள் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.**அதன்படி, வினாத்தாள்களின் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறி உதவிக் கண்காணிப்பாளர் மற்றும் 6 ஆசிரியர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டனர்.*










