🚨யூடிப் பார்த்து அறுவைசிகிச்சை செய்ததில் சிறுவன் உயிரிழப்பு!!!
🚨பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து சரண் பொலிஸ் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் கூறுகையில்,“இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு என்கிற கிருஷ்ண குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி, […]
🚨யூடிப் பார்த்து அறுவைசிகிச்சை செய்ததில் சிறுவன் உயிரிழப்பு!!! Read More »