Uncategorized

🚨10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!!

*📌கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*

🚨10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது!!!

*📌ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. கொள்கைப் பிரகடனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.*

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது!!! Read More »

🚨ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

🚨ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!! Read More »

📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்!!!

*📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.**இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.**வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது!!!

திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டனர்.திருச்சியில் ஓய்வு பெற்ற நீதிஅரசர் கே.சந்துரு பேட்டி தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் தடை

🚨திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது!!! Read More »

🚨மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!!

*📌மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக புகையிரத நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.**இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன. மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.*

🚨மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!!!

*📌ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.**ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.**எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.*

🚨ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!!! Read More »

🚨ஓடி ஒளிந்த சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா – ரணில்!!!

*📌அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.*

🚨ஓடி ஒளிந்த சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா – ரணில்!!! Read More »

🚨நல்லைக் கந்தன் உற்சப காலத்தில் சூழல்நேயப்பணி!!!

🚨மத்தியசுற்றாடல் அதிகாரசாபையினர் சமூகத்தில் சுற்றாடல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நல்லைக்கந்தன் உற்சவகாலத்தில் பல்வேறு செயற்பாடுகளை பாடசாலை சுற்றாடல் கழகங்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.இதன் போது பருத்தித்துறை வீதியில் மாநகரசபை சித்தமருத்துவமனையை அண்டியபகுதியில் சுற்றாடல் விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு ஆலயதரிசனத்திற்காக வருபவர்களிற்கு சுற்றாடல் விழிப்பணர்வுப் பிரச்சாரம் செய்வதோடு, பாடசாலை மாணவரிடம் சுற்றாடல் நேய வினாக்கள் வினாவப்பட்டு சரியான விடையை வழங்கும் மாணவருக்கு உடனடியாகப் பரிசு வழங்கவும்படுகிறது. இவ் வினாடி வினா நிகழ்வில் அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி பரிசில்களைப்

🚨நல்லைக் கந்தன் உற்சப காலத்தில் சூழல்நேயப்பணி!!! Read More »

🚨இலங்கையில் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல்!!!

*📌அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிப்பொருள் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.**இதன்படி, லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் ஆகியோருக்குப் பிறகு இலங்கை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது பெற்றோலிய நிறுவனமாக அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் மாறியுள்ளது.*

🚨இலங்கையில் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல்!!! Read More »