🚨இன்று 11 மணியுடன் நிறைவு பெறும் கால அவகாசம்!!!
*📌ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று(15) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.*
🚨இன்று 11 மணியுடன் நிறைவு பெறும் கால அவகாசம்!!! Read More »
*📌ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று(15) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.*
🚨இன்று 11 மணியுடன் நிறைவு பெறும் கால அவகாசம்!!! Read More »
*📌மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.**கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை!!! Read More »
*📌தமது ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (14) பிற்பகல் கைது செய்துள்ளது.**அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.*
🚨ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு 3 கோடி ரூபா இலஞ்சம்!!! Read More »
*📌எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இன்று காலை வரை மொத்தமாக 40 வேட்பாளர்கள் கட்டுபணம் செலுத்திருந்தனர்.**நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.*
*📌இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.**சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
*📌இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.*
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.திருகோணமலை சேருவிலையைச் சேர்ந்த அருணா என்ற விளையாட்டு வீரரான அருண தர்ஷன கடைசி நேரத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தினை 44.99 வினாடிகளில் ஓடி முடித்திருந்த நிலையில், குறித்த பந்தயத்தை மூன்றாவது இடத்தில் முடித்த அருணா, தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இலங்கை வீரர் சுகத் திலகரத்னவுக்குப் பிறகு, இலங்கையர் ஒருவர் 400
🚨திருகோணமலையை சேர்ந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்!!! Read More »
*📌இன்று (13) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.**இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.*
🚨ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்களா??? Read More »