Uncategorized
🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை!!!
🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் இன்று (30) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சீனக்குடா பிரதேசத்தில் இருந்து திருகோணமலை கடற்கரைக்கு கடல் குளிப்பதற்காக சக நண்பர்களுடன் வருகை தந்து குளித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை!!! Read More »
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள்!!!
📌உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள்!!! Read More »