🛑கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது!!!
🔴மஹவ மற்றும் அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக, இந்த ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.